மலேசியாவில் அண்ணா
தொகுப்பு: கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன்

கால வரிசையில் முழு நூலும்

வ.எண்.
பொருள்
காலம்
1 எழுஞாயிறு தோன்றும் திசை நோக்கி!  
2 சென்று வருகிறேன் 15-07-65
3 சென்று வாருங்கள் - இதயங்களை வென்று வாருங்கள் 16-07-65
4 தாயகத்தில் தம்பிமார்களின் வழியனுப்பு 16-07-65
5 சிங்கப்பூரில் அண்ணா 16-07-65
6 முப்பதாயிரம் தமிழ் நெஞ்சங்களின் வரவேற்பு 16-07-65
7 சிங்கைத் தலைமையமைச்சரின் சிறப்புரை  
8 அன்புக்கடல் அலைகளுக்கிடையே மாமலையாக அண்ணா! (செய்தி) 16-07-65
9 அண்ணாவை வரவேற்றுத் 'தமிழ்முரசு' மலர் (செய்தி) 16-07-65
10 அறிவுக்களஞ்சியங்களே வருக! (செய்தி) 16-07-65
11 கோலாலம்பூரில் அண்ணா - கோலாகல வரவேற்பு (நிகழ்வு) 17-07-65 / 1:30 pm
12 கோலாலம்பூர் செய்தியாளர்களிடை அண்ணா (பேட்டி) 17-07-65 / 1:30 pm
13 வானொலிக்கு அண்ணா அளித்த பேட்டி (பேட்டி) 17-07-65 / 1:30 pm
14 விருந்திலே அண்ணா கண்டிராத காட்சி! (விருந்து) பேச்சு 17-07-65
15 கோலாலம்பூர் பொதுக்கூட்டத்தில் அண்ணா பேச்சு (மெட்டேக்கா) 17-07-65
16 கிள்ளான் கூட்டத்தில் அண்ணா அறிவுரை (பேச்சு) 17-07-65
17 தமிழ்மலர்' தீட்டிய தலையங்கம் (செய்தி) 18-07-65
18 மலேசியா பற்றி அண்ணா கருத்தோவியம் (செய்தி) (பேச்சு)  
19 மலேசியாவில் அறிஞர் அண்ணா நிகழ்ச்சிகள்  
20 செங்குத்தான மலை உச்சியிலிருந்து இறங்கினார் அண்ணா! (நிகழ்வு) 18-07-65
21 அண்ணாவின் ஐந்து நிமிடப் பேச்சு (பேச்சு) 18-07-65
22 அன்புப் பிணைப்பில் அண்ணா! (தலையங்கம் - செய்தி) 19-07-65
23 இருபதாயிரம் மக்கள் நனைந்துகொண்டே அண்ணா உரை கேட்டனர்! (பினாங்கு பேச்சு) 18-07-65 / 7:00 pm
24 பினாங்கு வரவேற்பில் மேயர் சொல்லாரம் (அண்ணா பதில் சிறிது) 19-07-65
25 மேயர் அளித்த விருந்தில் அண்ணா உரை (பேச்சு) 19-07-65
26 கூலிம் நகர வரவேற்பு (பேச்சு) 19-07-65 / 4:00 pm
27 மலேசிய வானொலிக்கு அண்ணா அளித்த பேட்டி (பினாங்கு) (பேட்டி)  
28 ஐந்தெழுத்து மின்காந்தச் சக்தி! (வாழ்த்துப் பத்திரம்)  
29 இரண்டாயிரம் பேர்களே அமரக்கூடிய இடத்தில் ஐயாயிரம் பேர்! (பேச்சு) 20-07-65
30 அலோர்ஸ்டாரில் அண்ணா (பேச்சு) 20-07-65
31 ஈப்போ விமான நிலையத்தில் வரவேற்பு! (நிகழ்வு) 19-07-65
32 திருமண வீட்டு வரவேற்புப் போல...! (சுங்கை சிப்புட்) (பேச்சு) 20-07-65
33 ஈப்போ நகராட்சி மன்ற வரவேற்பு (நிகழ்வு)  
34 இராசேந்திரச் சோழன் காலத்துக் கல்வெட்டுக் கண்டு மெய்ம்மறந்தார் அண்ணா! (பேச்சு) 20-07-65
35 பத்து காஜா வரவேற்பில் அண்ணா (பேச்சு) 21-07-65 / 4:00 pm
36 ஏழுமணி நேரம் காத்திருந்த இரண்டாயிரம் பாட்டாளிகள் (பதில் உரை) 22-07-65
37 பெண்ணைக் கட்டிக் கொடுத்த தந்தை நிலையில் வந்திருக்கிறேன் (பேச்சு) 21-07-65 / night
38 ஆந்திர சங்கம் வரவேற்பு (நிகழ்வு)  
39 செமினி வரவேற்பில் அண்ணா உரை (பேச்சு) 22-07-65 / 7:30 pm
40 காஜாங் பாட்டாளி மக்களிடையே அண்ணா! (பேச்சு) 22-07-65 / 6:00 pm
41 பதினைந்தாயிரம் தமிழரிடை அண்ணா கனிவுரை (பேச்சு) 22-07-65 / night
42 மலாக்காவில் அண்ணா மனம் விட்டுப் பேசிய பேச்சு (பேச்சு) 23-07-65 / day
43 மூவாரில் அண்ணா (அறிவுரை) 23-07-65 / 7:30 pm
44 சிகாமெட்டில் சிறப்பான வரவேற்பு (பேச்சு) 24-07-65 / 3:00 pm
45 குளுவாங்கில் அண்ணா அறிவுரை (அறிவுரை) (பேச்சு) 24-07-65 / 6:00 pm
46 அண்ணா உடல்நிலை பாதிப்பு (நிகழ்வு)  
47 அண்ணா வருகையால் மலேசியா கண்ட பலன்! (செய்தி)  
48 சிங்கப்பூரில் அண்ணா கண்ட காட்சிகள்! (நிகழ்வு) (செய்தி) 26-07-65
49 புக்கிட் பஞ்சாங்கில் அண்ணா (பேச்சு) 26-07-65
50 செம்பவாங் தமிழரிடையே சிந்தனையைத் தூண்டும் பேச்சு (பேச்சு) 26-07-65
51 அண்ணாவுக்கு ஜோகூர் அமைச்சர் புகழ்மாலை (நிகழ்வு)  
52 மலேசிய அமைச்சர் பாராட்டு (செய்தி)  
53 தமிழ் முரசுக்கு அண்ணா பாராட்டு! (செய்தி)  
54 இருபதாயிரம் மக்கள் ஏமாற்றம்! (நிகழ்வு) 27-07-65
55 மீண்டும் மலேசியாவிற்கு வருவேன்(பேச்சு) 29-07-65
56 தமிழ் முஸ்லிம்கள் விருந்து (பேச்சு) 29-07-65
57 உருக்கமுடன் விடைபெற்றார் அண்ணா (வழியனுப்பு) (நிகழ்வு) 30-07-65 / evening
58 தாய்லாந்தில் அண்ணா (நிகழ்வு)  
59 கம்போடியத் தலைநகரில் (நிகழ்வு)  
60 அண்ணாவைக் கவர்ந்த கிழக்காசிய நாடுகள் (செய்தி)  
61 டில்லி திரும்பினார் அண்ணா (செய்தி) 15-08-65
62 தாயகம் மீண்ட அண்ணாவுக்குத் தலைநகர் தந்த வரவேற்பு (நிகழ்வு) 21-08-65
63 சோழப் பேரரசன் திருவுலாவை நினைவுறுத்திய அண்ணா பவனி! (செய்தி) 21-08-65
64 கிழக்காசிய நாடுகளிடம் இந்தியா கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் (அண்ணா அறிக்கை)  
65 வெளிநாட்டுப் பயணம் பற்றி அண்ணா பத்தாண்டுக்கு முன் எழுதியது (அண்ணா கடிதம்) 08-05-55
66 அண்ணா வரவேற்பில் அமைச்சர் டத்தோ சாமிவேலு (கட்டுரை)  
67 அண்ணாவை முதல்வர் ஆக்கிய மலேசியப் பயணம் (பேச்சு)  

 

 

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai