கிடைத்தவரையில் தொகுக்கப்பட்ட
அண்ணாவின் பயணக்குறிப்புகள்

(டாக்டர் அண்ணா பரிமளம்)

26.05.1933

காங்கேயம்

21.05.1934

திருப்பூர்

08.06.1936

ஆரணி, திமில், ஆற்காடு

10.06.1938

சென்னை

13.01.1939

சென்னை

08.01.1940

பம்பாய்

06.06.1940

காஞ்சி

24.08.1940

திருவாரூர்

25.08.1940

திருவாரூர்

09.02.1943

சென்னை

14.03.1943

சேலம்

19.11.1943

ஈரோடு - சந்திரோதயம்

11.02.1944

ஈரோடு

17.04.1944

ஈரோடு

27.08.1944

சேலம்

24.12.1944

கல்கத்தா

31.03.1945

காஞ்சி, தி.ந.3வது ஆண்டுவிழா

29.04.1945

சென்னை

10.06.1945

திருப்பத்தூர் - திருமணம்

13.06.1945

காஞ்சி திருமணம்

18.06.1945

ஆக்கூர் பொதுக்கூட்டம்

20.06.1945

காஞ்சி திருமணம்

25.06.1945

ஆற்பாக்கம் - இத்திரமேரூர் - பள்ளி

1.07.1945

சிதம்பரம்

04.07.1945

கும்பகோணம்

28.07.1945

பொன்மலை - கூட்டம் அ.பி. நாடகம்

12.08.1945

திருச்சி - மாணவர் கழகம் துவக்கவிழா

29.08.1945

திருக்கழுக்குன்றம் - கூட்டம்

30.08.1945

திருவத்திபுரம் - கூட்டம்

02.09.1945

திட்டக்குடி - மாநாடு

16.09.1945

இராசிபுரம் - நாடகம்

16.09.1945

இராசிபுரம் - உயர்நிலைப்பள்ளி

17.09.1945

இராசிபுரம் - பொதுக்கூட்டம்

29.09.1945

திருச்சி

01.10.1945

பாரதிதாசன் படத் திறப்பு - சிதம்பரம்

07.10.1945

காஞ்சி - ஆ.டு. பொதுக்கூட்டம்

18.11.1945

சீரங்கம்

19.11.1945

விழுப்புரம்

21.11.1945

விருத்தாச்சலம்

26.11.1945

காஞ்சி - கைத்தறி மாநாடு

09.12.1945

திருவத்திபுரம் - மாநாடு

15.12.1945

சென்னை - சுயமரியாதை மாநாடு

15.12.1945

சென்னை - நாடகம்

23.02.1946

சென்னை

24.02.1946

சென்னை

11.03.1946

மதுரை

12.03.1946

மதுரை

28.07.1946

சென்னை

14.12.1946

சென்னை

15.12.1946

சென்னை

25.04.1947

காஞ்சி

14.07.1947

திருச்சி - நீதி தேவன் மயக்கம்

03.08.1947

தஞ்சை - என்.எஸ்.கே. பாராட்டு

20.09.1947

வாலாசாபாத் - நீதிதேவன் மயக்கம்

23.09.1947

சிதம்பரம் - அண்ணாமலை பல்கலைக்கழகம்

27.10.1947

சென்னை - விவசாயிகள் மாநாடு

15.11.1947

திருச்சி

24.11.1947

சென்னை - என்.எஸ்.கே. இல்ல திருமணம்

07.12.1947

ஈரோடு - திருமணம்

19.02.1948

சென்னை - தாம்பரம்

17.12.1947

சென்னை

29.12.1950

நாகர்கோயில் - மாநாடு

04.01.1951

நாரணமங்கலம் - மாநாடு

28.01.1951

பெரியகுளம் - மாநாடு

31.01.1951

திருவத்திபுரம் - கூட்டம்

01.02.1951

திருப்பத்தூர் - திருமணம்

04.02.1951

வந்தவாசி

10.02.1951

கோலார்

17.02.1951

திண்டிவனம்

19.02.1951

சிதம்பரம்

24.02.1951

வாணியம்பாடி

27.02.1951

காங்கேயம்

28.02.1951

நாரணமங்கலம்

02.03.1951

மணப்பாறை

03.03.1951

மாயவரம்

04.03.1951

மாயவரம்

09.03.1951

காஞ்சி

11.03.1951

காஞ்சி

15.03.1951

காஞ்சி - கல்லூரி நிதி நாடகம்

19.03.1951

காஞ்சி

21.03.1951

காஞ்சி - நிதி அளிப்பு

26.03.1951

ஈரோடு

28.03.1951

திருச்சி - உழவர் மாநாடு

01.04.1951

திருச்சி - கிராம பஞ்சாயத்து மாநாடு

03.04.1951

சீர்காழி

12.04.1951

காஞ்சி - ஏ.கே.கோபாலன் சந்திப்பு

17.04.1951

ஏரல்

29.04.1951

சிதம்பரம் - சந்திரமோகன்

01.05.1951

சென்னை - மே தினம்

11.05.1951

சென்னி மலை

12.05.1951

திருப்பூர்

13.05.1951

கோவையில் - நீதி தேவன் மயக்கம்

14.05.1951

ஆன மலை

21.05.1951

மஞ்சக் குப்பம்

22.05.1951

வளவனூர்

29.05.1951

செயங்கொண்டான்

10.06.1951

தங்க வயல்

20.06.1951

செண்டாங்காடு

29.06.1951

நாடகம்

29.06.1951

காஞ்சி - செயற்குழு

01.07.1951

திருப்பத்தூர் - மாநாடு

04.07.1951

குருராயப்பேட்டை

15.07.1951

திருவத்திபுரம் - பத்திரிகை துவக்க விழா

29.07.1951

திண்டுக்கல் - மாநாடு

05.08.1951

ஈரோடு - மாநாடு

06.08.1951

குளித்தலை - நிதி அளிப்பு

08.08.1951

சென்னை - வாழ முடியாதவர்கள் நாடகம் தலைமை

09.08.1951

சென்னை

12.08.1951

காஞ்சி - வாழ முடியாதவர்கள் நாடகம் - தலைமை

13.08.1951

நீதி தேவன் மயக்கம் - சென்னை - தியாகராயர் கல்லூரி நிதி

14.08.1951

சந்திரமோகன் கல்லூரி நிதி

02.09.1951

சேலம் - நெசவாளர் மாநாடு

06.10.1951

சென்னை

09.10.1951

திருச்சி - நாடகம் தலைமை

17.11.1951

மதுரை - செயற்குழு

18.11.1951

மதுரை - செயற்குழு

02.12.1951

சென்னை - அறிவகம் திறப்பு விழா

04.12.1951

கடலூர் - நாடகம் தலைமை

13.12.1951

சென்னை - மாநில மாநாடு

14.12.1951

சென்னை - மாநில மாநாடு

15.12.1951

சென்னை - மாநில மாநாடு

16.12.1951

சென்னை - மாநில மாநாடு

04.03.1952

சென்னை - எம்.எல்.ஏ., எம்.பி. - பாராட்டு

11.03.1952

நெஞ்சுவலி -15 நாள் ஓய்வு

06.04.1952

ஈரோடு

27.04.1952

லால்குடி

29.06.1952

காஞ்சி திருமணம்

31.08.1952

திருச்சி

01.11.1952

தஞ்சை - பொதுக்குழு

04.01.1953

திருச்சி - பொதுக்குழு

04.01.1953

திருச்சி - கைத்தறி விற்பனை

14.02.1953

மேட்டுப்பாளையம் - மாநாடு

15.02.1953

மேட்டுப்பாளையம் - மாநாடு

25.04.1953

லால்குடி - மாநாடு

26.04.1953

லால்குடி - மாநாடு

28.04.1953

தஞ்சை - புயல் நிவாரண நிதி

23.05.1953

சென்னை - புயல் நிவாரண நிதி

31.05.1953

அரக்கோணம்

15.06.1953

சென்னை - நம்நாடு துவக்கம்

27.06.1953

விருதுநகர் - மாநாடு

28.06.1953

விருதுநகர் - மாநாடு

04.07.1953

சிதம்பரம் - மாநாடு

11.07.1953

சென்னை - மாநாடு

12.07.1953

சென்னை - மாநாடு

13.07.1953

சென்னை - செயற்குழு

15.07.1953

கைது

25.07.1953

விடுதலை

26.08.1953

காஞ்சி - பொதுக்குழு

27.08.1953

சிதம்பரம் - தில்லை வில்லாளன் திருமணம்

01.12.1953

காஞ்சி

27.12.1953

வேலூர்

30.12.1953

சென்னை

03.01.1954

வேலூர்

07.02.1954

திருப்பத்தூர்

08.02.1954

கிருஷ்ணகிரி

09.02.1953

கோரூர்

14.02.1954

விழுப்புரம்

15.02.1954

சென்னை

16.02.1954

நாகப்பட்டினம்

17.02.1954

மன்னார்குடி

18.02.1954

குடவாசல்

19.02.1954

கும்பகோணம்

21.02.1954

மதுரை

22.02.1954

பட்டி வீரன்பட்டி

28.02.1954

சேலம் மாவட்டம்

01.03.1954

சேலம் மாவட்டம்

02.03.1954

சேலம் மாவட்டம்

03.03.1954

சேலம் மாவட்டம்

07.03.1954

திருச்சி - பொதுக்குழு

10.04.1954

தஞ்சை - மாநாடு

11.04.1954

தஞ்சை - மாநாடு

20.04.1954

காஞ்சி

01.05.1954

சேலம் - மாநாடு

02.05.1954

சேலம் - மாநாடு

13.06.1954

ஜெயங்கொண்டம் - திருமணம்

26.06.1954

வேலூர் - மாநாடு

27.06.1954

வேலூர் - மாநாடு

10.07.1954

பொதட்டூர் பேட்டை - மாநாடு (சித்தூர்)

11.07.1954

பொதட்டூர் பேட்டை - மாநாடு (சித்தூர்)

21.08.1954

காஞ்சி - மாநாடு

22.08.1954

காஞ்சி - மாநாடு

09.09.1954

விருத்தாச்சலம் - அரங்கண்ணல் திருமணம்

27.10.1954

சென்னை - குறற்நெறி விழா

18.12.1954

பெங்களூர் - மாநாடு

19.12.1954

பெங்களூர் - மாநாடு

08.01.1955

மதுரை - மாநாடு

09.01.1955

மதுரை - மாநாடு

04.02.1955

காய்ச்சல் 4 நாள் ஓய்வு

18.02.1955

திருமணம் - சென்னை

19.02.1955

பேரூர் - கோயமுத்தூர்

20.02.1955

பேரூர் - கோயமுத்தூர்

27.03.1955

காஞ்சி - மறுமலர்ச்சி கழகம் ஆண்டு விழா

05.04.1955

காஞ்சி - நாடகம் தலைமை

11.04.1955

காஞ்சி - நாடகம் தலைமை

24.04.1955

வாலாசாபாத் - திருக்குறள் மாநாடு

21.06.1955

திருத்துறை பூண்டி - திருமணம்

10.07.1955

திசையன்வினை - திருமணம்

04.09.1955

திருவொற்றியூர் - திருமணம் நாடகம் - தலைமை

12.09.1955

சென்னை - பேராசிரியர் இல்லத் திருமணம்

14.09.1955

கும்பகோணம் - திருமணம்

30.10.1955

விழுப்புரம் - திருமணம்

19.11.1955

சென்னை - திராவிட மாணவர் முன்னேற்ற கழக மாநாடு

27.11.1955

புதுவை

25.01.1956

சென்னை - ள.ள.. லிங்கம் மகள்கள் எழுத்தறிவித்தல் விழா

20.02.1956

சென்னை - பொது வேலை நிறுத்தம்

15.04.1956

சென்னை - கே.ஏ.கே. இல்லத் திருமணம்

22.04.1956

சென்னை - நாடகம் - தலைமை

17.05.1956

திருச்சி - மாநில மாநாடு

18.05.1956

திருச்சி - மாநில மாநாடு

19.05.1956

திருச்சி - மாநில மாநாடு

20.05.1956

திருச்சி - மாநில மாநாடு

05.08.1957

தண்டலம் (காஞ்சி அருகில்)

11.09.1957

இலந்தங்கு - அறிவழகன் திருமணம்

14.09.1957

சுப்பிரமணியம்

16.09.1957

காஞ்சி - உறவினர் திருமணம்

21.09.1957

திருவண்ணாமலை - மாநாடு

22.09.1957

திருவண்ணாமலை - மாநாடு

20.10.1957

காஞ்சி - கலை கழகம் - துவக்க விழா

24.11.1957

காஞ்சி

11.12.1957

சோளிங்கபுரம்

27.12.1957

நாகர்கோவில்

28.12.1957

நாகர்கோவில்

15.02.1958

வேலூர், சேலம்

16.02.1958

வேலூர், சேலம்

22.02.1958

தேவக்கோட்டை

23.02.1958

தேவக்கோட்டை

08.03.1958

பழநி

09.03.1958

பழநி

26.04.1958

பெங்களூர்

27.04.1958

பெங்களூர்

10.05.1958

திருவாரூர்

11.05.1958

திருவாரூர்

07.05.1958

விருத்தாசலம்

08.05.1958

விருத்தாசலம்

22.05.1958

மன்னார்குடி

05.07.1958

கோபிசெட்டிப்பாளையம் - மாநாடு

06.07.1958

கோபிசெட்டிப்பாளையம் - மாநாடு

07.02.1959

புதுக்கோட்டை - மாநாடு

08.02.1959

புதுக்கோட்டை - மாநாடு

18.04.1959

காரைக்கால் - மாநாடு

19.04.1959

காரைக்கால் - மாநாடு

02.05.1959

பாண்டிச்சேரி - மாநாடு

03.05.1959

பாண்டிச்சேரி - மாநாடு

16.05.1959

தென்காசி - மாநாடு

17.05.1959

தென்காசி - மாநாடு

01.06.1959

புதுக்கோட்டை - திருமணம்

20.06.1959

துறையூரில்

21.06.1959

துறையூரில்

22.08.1959

சென்னை - திராவிட மாணவர் முன்னேற்ற கழக மாநாடு

12.09.1959

பூவிருந்தவல்லி - மாநாடு

13.09.1959

பூவிருந்தவல்லி - மாநாடு

17.10.1959

சென்னை - மாநாடு

18.10.1959

சென்னை - மாநாடு

29.11.1959

மதுரை - திராவிட மாணவர் முன்னேற்ற கழக மாநாடு

21.12.1959

சிதம்பரம் - மந்திரமோகம் கடைசியாக நடித்தது

14.02.1960

விருத்தாச்சலம் - தலைமை

18.06.1960

குமாரபாளையம் - செயற்குழு

19.06.1960

குமாரபாளையம் - செயற்குழு

26.08.1960

சென்னை - டி.கே.பொன்னுவேல் திருமணம்

07.01.1961

வேலூர்

08.01.1961

வேலூர்

22.04.1961

தூத்துக்குடி

23.04.1961

தூத்துக்குடி

13.06.1961

திருப்பரங்குன்றம்

14.06.1961

திருப்பரங்குன்றம்

15.06.1961

திருப்பரங்குன்றம்

16.06.1961

திருப்பரங்குன்றம்

17.06.1961

காஞ்சி

18.06.1961

காஞ்சி

15.07.1964

அய்யம்பேட்டை

12.03.1965

டில்லி

16.07.1965 லிருந்து
16.08.1965 வரை

கிழக்கிந்திய பயணம்

20.08.1965

தில்லி

22.08.1965

சென்னை

11.06.1966

திருச்சி

12.06.1966

திருச்சி

27.06.1966

கள்ளக்குறிச்சி

28.06.1966

கள்ளக்குறிச்சி

15.10.1966

செங்கற்பட்டு

16.10.1966

செங்கற்பட்டு

01.10.1967

சென்னை - விருகம்பாக்கம்

13.04.1968 லிருந்து
04.05.1968 வரை

அமெரிக்கா, லண்டன், ஹவாய்

02.11.1968

அமெரிக்கா பயணம்

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai