அண்ணாவின் எழுத்துகளை ஆராய்ச்சி செய்தவர்களும்
முனைவர் பட்டம் பெற்றவர்களும்

( டாக்டர். அண்ணா பரிமளம் )

1 அண்ணா நாடகங்கள் ஓர் ஆராய்ச்சி
முனைவர். சனார்தனம் 1974
2 பேரறிஞர் அண்ணாவின் நாவல்கள் ந. சஞ்சீவி 1974
3 அண்ணாவின் பார்வதி பி.ஏ. , ரங்கோன்ராதா அறிவழகன் 1975
4 அண்ணாவின் சொற்பொழிவுகள் முனைவர். பொன். செல்வகணபதி 1979
5 அண்ணாவின் நாவல்கள் முனைவர். அம்புஜம் யுவசந்திரா 1979
6 அண்ணாவின் கடிதங்கள் முனைவர். கு. விவேகாநந்தன் 1979
7 அண்ணாவின் மொழிநடை முனைவர். இரபிசிங் 1980
8 அண்ணாவின் சிறுகதைத் திறன் முனைவர் ப. உதயகுமார் 1982
9 அண்ணாவின் நாடகங்கள் முனைவர் வெ. சாந்தாமணி 1982
10 அண்ணாவின் சிறுகதை படைப்புகள் முனைவர் முகமது ஷெரீப் 1982
11 அண்ணாவின் கதை இலக்கியம் முனைவர் இரா. சேது 1983
12 அண்ணாவின் தமிழ்க்கொடை முனைவர் ப. ஆறுமுகம் 1983
13 அண்ணாவின் மொழித்திறன் சொக்கலிங்கம் 1984
14 அண்ணாவின் சிந்தனைகள்
- ஓர் ஆராய்ச்சி
முனைவர் ந. வேலுசாமி 1988
15 அண்ணாவின் விடுதலைச் சிந்தனைகள் முனைவர் கு. சக்ரவர்த்தி 1991
16 அண்ணாவின் கவிதைகள் முன்னுரை துரைசீனிசாமி 1981
17 கலிங்கராணி ஆய்வு முன்னுரை இரத்தினசபாபதி 1981
18 நாவல் ஆய்வு ப. தட்சிணாமூர்த்தி  
19 பார்வதி பி.ஏ. ஆய்வு மா.ரா. இளங்கோவன்  
20 கலிங்கராணி ஆய்வு முனைவர் தா.வே. வீராசாமி  
21 அண்ணாவின் மொழிக்கொள்கை முனைவர் இராமசாமி 1996
22 அண்ணாவின் மேடைத்தமிழ் அ.கி. மூர்த்தி  
23 தமிழாய்வு ஈ. சா. விசுவநாதன்  
24 தழும்புகள் ஆய்வு புலவர். சா. மருதவாணன்  
25 இலக்கிய இன்னமுது வெள்ளைமாளிகை சி. பாலசுப்பிரமணியம்  
26 தமிழில் சிறுகதைகள் சிட்டி. சிவபாதசுந்தரம்  
27 நாடகச்சிந்தனை முனைவர் ஏ.என். பெருமாள்  
28 தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் பேராசிரியர்
டாக்டர். அ. சிதம்பரநாதன்
 
29 20ஆம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் மா. இராமலிங்கம்  
30 தமிழ் இலக்கிய வளர்ச்சி அ.கா. பெருமாள், எஸ். சீகுமார்  
31 நாவல் வளர்ச்சி மு. இளமாறன்
கெ. பக்தவச்சலம்
ராண்டார்கை
சே. இராசேந்திரன்
கிராமியன்
 
32 அண்ணா இதழாசிரியர் முனைவர் கோவிந்தராசன் 1997
33 ஆட்சிப் பொறுப்பில் அண்ணா முனைவர் இரத்தினசபாபதி 2000
34 இருபதாம் நூற்றாண்டு தமிழ் சமுதாய மறுமலர்ச்சியில் அண்ணாவின் பங்களிப்பு முனைவர். ம.இளையராஜா 2007

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ளWebsite Designed by R.Sembian, Anna Peravai