அண்ணாவைப்பற்றிய நூல்கள்
( டாக்டர். அண்ணா பரிமளம் )

பகுதி-3

பகுதி: 1 2 3 4 5 6
101 Anna The Tempest of the Sea Ahuliwallaha
1969
102 After Annadurai Testing Time for D.M.K. Soundhararajan
1969
103 கோட்டை வாசலில் அண்ணா இராமானுசம்
 
104 அண்ணா சாகவில்லை ஜி.ஏ.எஸ். பப்ளிசிட்டி - குடந்தை
1969
105 அறிவுலகமேதை அண்ணா சேரன்
1969
106 அண்ணாவின் சிந்தனைச் செல்வம் (அன்புநிலையம்)
1969
107 அண்ணாமலர் கிராமநலம்
1969
108 அண்ணாவின் கதை நவீனன்
1970
109 Anna The Immortal A.S. Raman
1970
110 கவிஞர் நெஞ்சில் அண்ணா  
1970
111 அறிஞர் அண்ணா பிரபா பங்காரு
1970
112 தமிழ்ப்பேரொளி  
1970
113 குறள் நெறியில் அண்ணா சண்முக சுப்பிரமணியம்
1970
114 நாடக உலகில் அண்ணா டி.என். சிவதாணு, டி.கே. சண்முகம்
1970
115 அண்ணாவின் கடைசீ நாட்கள் நாகை தருமன்
1970
116 ஆரியத்தை வென்ற அண்ணா  
1970
117 அண்ணாவின் பொன்மொழிகள் மறைமலையான்
1970
118 அண்ணாவின் 100 நகைச்சுவை கதைகள் பார்தீபன்
1970
119 பேரறிஞர் அண்ணாவும் பெருந்தலைவர் பெரியாரும் மறைமலையான்
1970
120 பேரறிஞர் அண்ணா வஞ்சிக்கோவன்
1970
121 அறிஞர் அண்ணாவுடன் ஓர் அரியசந்திப்பு கலைமணி
1970
122 மாணவருக்கு அண்ணா பிரபா
1970
123 தென்னாட்டு காந்தி தமிழ்ப்பித்தன்
1970
124 அண்ணாவின் உவமைநயம் இலட்சுமணன்
1970
125 அண்ணா மலர் சுடர் இதழ்
1970
126 அண்ணா மலர் ஆனந்தவிகடன் இதழ்
1970
127 அண்ணா மலர் மும்பை திமுக
1970
128 அண்ணா மலர் (திருவிளக்கு)
1970
129 அண்ணா மலர் (தென்னகம்)
1970
130 அண்ணாவும் அழகு தமிழும் மா.ரா. இளங்கோவன்
1970
131 அண்ணா மலர் (முரசொலி)
1970
132 இலக்கிய உலகில் அண்ணா நாகை தருமன்
1970
133 அறிஞர் அண்ணா கே.என். இராமசந்திரன்
1971
134 அண்ணா மலர் (முரசொலி)
1971
135 அண்ணாவின் பொன்மொழிகள் (அன்பு நிலையம்)
1971
136 அண்ணாவின் அரசு தங்கவேல்
1971
137 யான் கண்ட அண்ணா சி. பாலசுந்தரம்
1971
138 Memories of Anna Sankaran - A.K. Moorthy
1971
139 அறிஞர் அண்ணாவின் கருத்துரைகள் அண்ணா முரசு- இரா.புகழேந்தி (வேலூர்
1971
140 அண்ணாவின் அமுதமொழிகள் இளவழகன்
 
141 அண்ணா மலர் (காஞ்சி)
1971
142 அண்ணாவின் காவியம் டாக்டர்.கோ. செல்வம்
 
143 நவரச அண்ணா கிந்தனார்
1971
144 அண்ணாவின் வாழ்க்கை வரலாறு பாண்டியன்
1972
145 அண்ணாவின் அரசியல் ஓர் கண்ணோட்டம்  
1972
146 அரசியல் மேதை அண்ணா பி.சி. கணேசன்
1972
147 அண்ணா நினைவு மலர் சி.என்.ஏ. பாபு
1972
148 அண்ணா 63வது பிறந்தநாள் மலர் புதுத்தமிழ் முதல்வர்கள் முரசொலி
1972
149 அண்ணா கோவை கம்பரப்பன்
1972
150 அண்ணாவின் அறிவுரைகள் தமிழ்ப்பித்தன்
1973
பகுதி: 1 2 3 4 5 6

அண்ணா சம்பந்தமான புத்தகங்களை வெளியிட்ட பதிப்பகங்கள்

பேரறிஞர் அண்ணாவின் புத்தகங்கள் கிடைக்குமிடம்