அண்ணா புத்தகங்களை வெளியிட்ட பதிப்பகங்கள்
( டாக்டர். அண்ணா பரிமளம் )

வானம்பாடி கழகம் - 1942
புரோகிதர் புலம்பல்
வாலிப விருந்து
தீ பரவட்டும்

பரிமளம் பதிப்பகம்
சிந்தனை விருந்து
அதிர்ச்சி வைத்யம்
மாடி வீடு - 1948
செவ்வாழை - 1948
சாது - 1948
மூலபலம் முறிகிறது - 1949
வாழ்க்கைப் புயல் - 1948
மக்கள் தீர்ப்பு பொன்னொளி - 1953
நாட்டின் நாயகர்கள் 1954
ஜெபமாலை 1950
பாவையின் பயணம் 1959
அரசாண்ட ஆண்டி 1962
புதிய பொலிவு 1963
மக்கள் கரமும் மன்னன் சிரமும் 1968
மதுரைக்கு டிக்கட் இல்லை 1969
அண்ணாவின் நாடகங்கள் 1970
அண்ணாவின் சிறுகதைகள் 1970

திராவிடப்பண்ணை
மேதினம்
பணத்தோட்டம்
நிலையும் நிலைமையும்
கம்பரசம்
அண்ணாவின் கற்பைனைச் சித்திரம் 1947
நாம்
அறப்போர் 1949
ஆரியமாயை
குமரிக்கோட்டம்
காமக் குரங்கு
இலட்சிய வரலாறு
கலிங்கராணி
உலகப் பெரியார் காந்தி
கபோதிபுரக்காதல் ரேடியோவில் அண்ணா ரோமாபுரி ராணிகள்
வர்ணாஸ்ரமம்
ஜமீன் இனாம் ஒழிப்பு ஹ.ஞ. ஜனார்தனம்.
தென்னாட்டு சாக்ரடீஸ் 1957
ஹயே ஊடிஅடிசயவடி ஏடிடரஅந - 1959
ஹயே ய ளுமநவஉ - 1968
ஹயே 60 - 1968
ஹயே வாந னுநஅடிள கூநளை 1983

ஹ.ளு. வேணு
டுகைந டிக ஹயே - 1953
அண்ணா 1969
ஹயே 60
ஹயே யனே வாந ஊசரளயனந 1987
லெனினும் அண்ணாவும் 1987

பொன் கோதண்டபாணி
அண்ணா 1956
அண்ணா வாழ்க்கையில் 1969
அண்ணா குட்டிக் கதைகள் 1980
தொழிலாளர் பிரச்சினையில் 1951

அன்பு பழம் நீ
அண்ணாவின் வாழ்க்கைக் குறிப்புகள் 1948
அண்ணாவின் வெற்றி ரகசியம் 1949

அ.கி.மூர்த்தி
ஆநஅடிசநைள டிக ஹயே - 1971
சுயனடி கூயடமள டிக ஹயே - 1980
ஊடிஎடிஉயவடி ஹனனசநளள டிக ஹயே - 1980
அண்ணாவின் தலமையுரைகள் 1995
அண்ணாவின் மேடைத்தமிழ் 1997
அண்ணாவின் பேட்டிகள்

மறைமலையான்
பேரறிஞர் அண்ணாவின் பெருவாழ்வு 1967
பொன்மொழிகள் 1970
அண்ணாவும் பெரியாரும் 1970
ஹயே'ள ளுயலபேள 1963
அண்ணா போற்றிய பெருமக்கள் 1988

கவிஞர் கருணாநந்தம்
அண்ணாவின் காவியம் 1986
அண்ணா சில நினைவுகள்
அண்ணாவின் மனித நேயம் 1989

மா.செங்குட்டுவன்
அண்ணா உள்ளத்தில் ளுளுசு
மலேசியாவில் அண்ணா 1986
அண்ணாவெனும் அண்ணல் 1990

பாரி நிலையம்
சொல்லும் பயனும் 1951
காதல் ஜோதி 1953
அண்ணாவின் சொற்செல்வம் 1956
பார்வதி பி.ஏ. 1953
ரங்கோன் ராதா 1957
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் (9) 1963
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் (12) 1965
அண்ணாவின் முத்துக் குவியல் 1975
மாஜிக் கடவுள்கள் 1978
கைதி எண் 6342 1980 பூம்புகார்
பித்தளை அல்ல பொன்னேதான்
இருபரம்பரைகள் பார்வதி பி.ஏ.
சந்திரோதயம் ரங்கோன் ராதா
வேலைக்காரி இன்ப ஒளி
குமாஸ்தாவின் பென்தான்
ஆடிய பாதம்,
நீதி தேவன் மயக்கம் 1980
சொர்கவாசல், செவ்வாழை 1980
சந்திரமோகன்,
என் வாழ்வு 1980
கண்ணாயிரத்தின் உலகம் 1980
கன்னி விதவையான கதை 1982
கோமளத்தின் கோபம்,
மக்கள் தீர்ப்பு 1982
தசாவதாரம்,
பவளபஸ்பம் 1980
மழை,
அப்போதே சொன்னேன்
துரோகி கபிலான்,
வெள்ளை மாளிகையில்
பாரதம், கடைசீ கனவு 1994
பிடி சாம்பல், இரும்பாரம்
கட்டைவிரல்
யார் கேட்க முடியும்
கலிங்கராணி
வண்டிக்காரன் மகன்
இரும்பு முள் வேலி
அரசாண்ட ஆண்டி
இன்ப திராவிடம்
அண்ணாவின் கவிதைகள் 1981

ஊசூஹ. பாபு
சொற்பொழிவுகள்
பொன் மொழிகள்

குலோத்துங்கர்
பாட்டாளிகள் பற்றி அண்ணா 1987

தோப்பூர் திருவேங்கிடம்
திராவிடத்தின் எழுஞாயிறு 1999
மேதின விழா பொழிவுகள் 2005

புலவர் புகழேந்தி
அண்ணாவழிச் சிறுகதைகள் திருச்சி சௌந்தர்
விடுதலை வேட்கை கலைமணி
அண்ணாவுடன் ஓர் அரிய சந்திப்பு 1970
தமிழஞ்சலி 1993

ப,ஆறுமுகம்
தமிழ்க் கொடை
அண்ணா ஓர் அறிவாலயம்
பொங்கல் வாழ்த்து இலக்கியம்
குறள் நெறி நின்ற அண்ணா 2004

ப,உதய குமார்
அண்ணாவின் சிறுகதைத் திறன்
அண்ணாவின் இலக்கிய கோட்பாடுகள்
அண்ணாவின் இலக்கிய வளம்

நாகை தருமன்
இலக்கிய உலசில் அண்ணா 1970
தமிழ்ப் புதையல் அண்ணா 1978
அண்ணாவின் கடைசீ நாட்கள் 1970
அண்ணாவின் நவமணிகள் 1980

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai