பேரறிஞர் அண்ணா நினைவு தபால்தலை

பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவாக
அண்ணாவின் அழகான உருவம் கொண்ட தபால்தலை ஒன்றை
கனடா நாட்டு அரசு 2008-ம் ஆண்டு வெளியிட்டுள்ளது
என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

பேரறிஞர் அண்ணாவின் நினைவாக
தபால்தலை வெளியிட்டுள்ள கனடா அரசுக்கு
அண்ணா பேரவை
தனது மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறது.

 

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Chennai, Tamil Nadu.