அண்ணாவைப்பற்றிய நூல்கள்

( டாக்டர். அண்ணா பரிமளம் )

பகுதி-1

பகுதி: 1 2 3 4 5 6
1 அண்ணா தில்லை விள்ளாளன்
1948
2 அறிஞர் அண்ணாத்துரை கனகசபை - சடகோபன் 1948
3 அண்ணாவின் வாழ்க்கைக் குறிப்புகள் அன்புப் பழம் நீ 1948
4 தோழர் அண்ணாத்துரை நாவலர் சோமசுந்தரபாரதியார் 1948
5 அறிஞர் அண்ணாத்துரை திராவிடப்பண்ணை 1948
6 நல்லத் தமிழன் கி.ஆ.பெ. விசுவாநதம்  
7 அண்ணா வெற்றி ரகசியம் அன்புப் பழம்நீ 1949
8 அறிஞர் அண்ணாத்துரை மா. இளஞ்செழியன் 1949
9 அறிஞர் அண்ணா நாவலர் நெடுஞ்செழியன் 1950
10 அறிஞர் அண்ணா (பாரி நிலையம்)  
11 அண்ணா மக்களாட்சி பொங்கல்விழா மலர்  
12 தொழிலாளர் பிரச்சினையில் அண்ணா வெற்றிவீரன் 1951
13 அறிஞர் அண்ணாத்துரை சி.பி.சிற்றரசு  
14 அண்ணாவின் வாழ்க்கையில் மதிவாணன்  
15 அண்ணாவின் அரசியல் வாழ்க்கை பால்வண்ணன்  
16 தென்னாட்டு இங்கர்சால் கலைச்செல்வன்  
17 அண்ணா அன்றும் இன்றும் (குமுதம்) அருண்  
18 Life of Anna A.S. Venu 1953
19 நீதிமன்றத்தில் அண்ணா கலைச்செல்வன் 1953
20 C.N. Anna Durai V.C. Ganesan 1953
21 சொல்லின் செல்வர் அண்ணாதுரை பி.வி. இராமசாமி 1954
22 அண்ணா கலாகேசன் (கொழும்பு) 1955
23 அண்ணாவுடன் ஒருநாள் காஞ்சி கல்யாணசுந்தரம் (காதல் இதழ்) 1956
24 அண்ணா வெற்றிவீரன் 1956
25 அண்ணா பொன். கோதண்டபாணி 1957
26 தென்னாட்டு சாக்ரடீஸ் ஏ.பி. ஜனார்த்தனம் 1957
27 சட்டசபையில் அண்ணா நாவலர் நெடுஞ்செழியன் - மன்றம் 1957
28 கதம்பம் மலர் கே.ஆர். நாராயணன் 1958
29 அண்ணாவின் தேன்துளிகள் விந்தன்  
30 அண்ணாவின் முத்துக்குவியல் டி.என். இராவணன் 1959
31 அண்ணாவின் சிந்தனைச் செல்வம் ந. வேலுசாமி 1959
32 அண்ணா பொன்விழா மலர் முரசொலி 1959
33 அண்ணா மயிலை சிவமுத்து திராவிடன் பொங்கல்மலர் 1959
34 அண்ணா - பொன்விழா மலர் திராவிடன் 1959
35 அண்ணாவின் நகைச்சுவை நிலவரசன் 1959
36 அண்ணா உள்ளத்தில் எஸ்.எஸ்.ஆர். மா. செங்குட்டுவன்  
37 நான் கண்ட அண்ணா கா. அப்பாத்துரை - திராவிடன் 1959
38 தமிழகம் கண்ட ஒரே அறிஞர் கே.ஆர். இராமசாமி - அண்ணாமலர் 1959
39 Anna Commemoration Volume A.P. Janarthanam 1959
40 Aringna Anna Intelectual in South Politics DV. Vedagri Shanmugam  
41 அண்ணா வாழ்க்கைக் குறிப்புகள் இரா. தியாகராசன் 1960
42 அறிஞர் அண்ணா மா.ரா. தமிழ்ச்செல்வன் 1960
43 அண்ணாவின் அறிவுரை தம்பிதுரை 1961
44 அண்ணாமலர் எம்.ஜி.ஆர். மன்றம் - பர்மா 1961
45 தில்லியில் அண்ணாவின் முதல் முழக்கம் மு. கருணாநிதி 1962
46 அண்ணா சோலைவாசு 1962
47 அண்ணாவின் தத்துவங்கள் தமிழ்மதி 1962
48 அண்ணாவின் அரசியல் ஒரு கண்ணோட்டம்   1962
49 C.N. Annadurai on Finance Bill   1962
50 அண்ணா மலர் முரசொலி 1962
பகுதி: 1 2 3 4 5 6

அண்ணா சம்பந்தமான புத்தகங்களை வெளியிட்ட பதிப்பகங்கள்

பேரறிஞர் அண்ணாவின் புத்தகங்கள் கிடைக்குமிடம்

 

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai