கண்டிக்கிறோம்...

பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு
நினைவாக கட்டப்பட்டு நிறுவப்பட்ட
அண்ணா நூற்றாண்டு நூலகம்
இடம் மாற்றப்படுவதை
வன்மையாகக் கண்டிக்கிறோம்.

அந்த இடம் கடைசிவரையில்
அண்ணா நூற்றாண்டு நூலகமாகவே
இயங்க வேண்டும் என்று வற்புறுத்துகிறோம்.

இங்ஙனம்,
அண்ணா பேரவை,
தஞ்சாவூர்.

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian Anna Peravai