அண்ணா நூற்றாண்டு விழா செய்திகள்
:::
திருக்குறள் கழகம, புதுக்கோட்டை :::

செப்டம்பர் 14, 2008- திருக்குறள் கழகம், புதுக்கோட்டை
புதுக்கோட்டை திருக்குறள் கழகத்தின் சார்பி்ல் 14.09.2008 அன்று அண்ணா நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. அதில் அண்ணா பேரவையின் துணை பொதுச் செயலாளர் திரு.வீ.சுஇராமலிங்கம் அவர்கள் அண்ணாவின் பன்முகம் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.

 

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by Anna Peravai, Chennai, Tamil Nadu.