அண்ணா நூற்றாண்டு விழா செய்திகள்
15.06.2009 அன்று புதுப்பிக்கப்பட்டது

அறிஞர் அண்ணா நூற்றாண்டில் பலரால் வெளியிடப்பட்டவை

 கட்டுரைகள் வெளியி்ட்ட இதழ்கள்
1 சர்வோதயம் மாத இதழ்    
2 பொது அறிவு மாத இதழ் பக்கம் 4 அக்டோபர் 2008
3 ஜுனியர் விகடன் வாரம் இருமுறை பக்கம் 46 17.09.2008
4 தேவி வார இதழ் பக்கம் 10 03.09.2008
5 நக்கீரன் வார இதழ் பக்கம் 26 04.10.2008
6 நக்கீரன் வார இதழ் பக்கம் 18 17.10.2008
7 தமிழன் எக்ஸ்பிரஸ் வாரம் இருமுறை பக்கம் 32 18.09.2008
8 ரசனை மாத இதழ் பக்கம் 8 செப்டம்பர் 2008
9 INDIA TODAY(Special Issue) நாளிதழ் பக்கம் 16 21.04.2008
10 காலச்சுவடு மாத இதழ் பக்கம் 44 செப்டம்பர் 2008
11 THE HINDU(Editorial) நாளிதழ் பக்கம் 10 15.09.2008
12 THE NEW INDIAN EXPRESS நாளிதழ் பக்கம் 9 15.09.2008
13 தினமணி நாளிதழ் தலையங்கம் 15.09.2008
14 TIMES OF INDIA நாளிதழ்    
15 சமூக நீதித் தமிழ்த் தேசம் மாத இதழ்   செப்டம்பர் 2008

சிறப்பிதழ்கள் வெளியிட்டவர்கள்
1 முரசொலி மலர் தி.மு.க. வெளியீடு 15.09.2008
2 ஆனந்த விகடன் வார இதழ் 17.09.2008
3 ராணி வார இதழ் 14.09.2008
4 உண்மை மாதமிருமுறை 1-15.09.2008
5 த சன்டே இந்தியன் வார இதழ் 15.09.2008
6 சங்கொலி ம.தி.மு.க. வெளியீடு 15.09.2008
7 இளந்தமிழன் மாத இதழ் செப்டம்பர் 2008

அண்ணா நூற்றாண்டு விழா நூல்களாக வெளியிட இருப்பவர்கள்
1 அண்ணா ஆயிரம் கவிதைத் தொகுப்பு நூல்(இலவசமாக) கரூர் திரு.வி.க.மன்றம்
2 அண்ணா நானூறு கவிதைத் தொகுப்பு நூல் தமிழ்க் குடில், திருச்சி
3 பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா மலர்   யாங்கோன், மியன்மா
4 அண்ணாவின் கட்டுரைகள் பாகம் 2 ஆசியவியல்
5 பேரறிஞர் அண்ணா ஓர் அறிமுகம்   மயூரா பதிப்பகம
6 ஆட்சி மன்றங்களில் பேரறிஞர் அண்ணாவின் விவாத மேன்மை பாகம் 1 தமிழ் நிலையம்
7 ஆட்சி மன்றங்களில் பேரறிஞர் அண்ணாவின் விவாத மேன்மை பாகம் 2 தமிழ் நிலையம்
8 பேரறிஞர் அண்ணாவின் நாடகங்கள்   தமிழ் நிலையம்
9 பேரறிஞர் அண்ணாவின் சிறுகதைகள்   தமிழ் நிலையம்
10 அண்ணாவின் மறக்கமுடியாத சில நினைவுகள் கவிஞர் கருணானந்தம் தமிழ் நிலையம்

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by Anna Peravai, Chennai, Tamil Nadu.