அண்ணா நூற்றாண்டு விழா செய்திகள்
:::
சிஃபி இணையதளம் :::

செப்டம்பர் 15 - சிஃபி இணையதளம்-அண்ணா சிறப்பிதழ்
அண்ணா நூற்றாண்டையொட்டி, www.sify.com என்ற இணையதளம் அண்ணாவைப்பற்றிய சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டது. அதில் அண்ணாவைப்பற்றிய கட்டுரைகள் பலரால் எழுதப்பட்டு வந்தது. அண்ணாவின் அறிய புகைப்படங்கள் இடம்பெற்றன. மேலும் சிறப்பாக, அண்ணாவின் சொற்பொழிவுகள் உலகெங்கும் கேட்டு மகிழும் வகையில் வடிவமைத்திருந்தனர். அதன் தொகுப்பாளர் இந்த திரு. அண்ணா கண்ணன் அவர்கள் அந்த சிறப்பிதழ் அண்ணா நூற்றாண்டுக்கு மட்டுமல்லாமல் காலம் முழுதும் இடம்பெரும் என்று தெரிவித்தது மிகுந்த மகிழ்ச்சியை தெரிவித்தார். ஆனால் சுழ்நிலை ஆட்குறைப்பு செய்யப்பட்டதால் அந்த இணையதளம் மேற்கொண்டு செயல்பட இயலாமல் போனது.

 

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by Anna Peravai, Chennai, Tamil Nadu.