அண்ணா நூற்றாண்டு விழா செய்திகள்
:::
செண்பகத் தமிழ் அரங்கு - திருவரங்கம், திருச்சி :::

திருச்சி, திருவரங்கம் செண்பகத் தமிழ் அரங்கு, பேரறிஞர் அண்ணா அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவை 26.09.2009 அன்று கொண்டாடியது. மாலை 6.00 மணிக்கு நடைபெற்ற விழாவில் வழக்கறிஞர் க.இராசவேலு செண்பகவல்லி அவர்கள் தலைமைதாங்கினார். நூற்றாண்டு விழா நிறைவுப் பேருரையை கோவை, புலவர் செந்தலை ந.கவுதமன் அவர்கள் 'வரலாற்று நாயகர் அறிஞர் அண்ணா' என்ற பொருளில் வழங்கினார்.

அண்ணா நூற்றாண்டில் ஒவ்வொரு மாதமும் நடைபெற்ற சொற்பொழிவுகள்
செப்டம்பர் 2008 : கடவூர் மணிமாறன்
தொடக்கவிழா
அக்டோபர் 2008 : முனைவர் ப.சுப்பிரமணியன்
நானிலம் போற்றும் அண்ணாவின் நாநலம்
நவம்பர் 2008 : முனைவர் கு.திருமாறன்
தியாகத்திருவுரு அண்ணா
டிசம்பர் 2008 : புலவர் ந.வெற்றியழகன்
பேரறிஞர் அண்ணாவின் சமுதாய நோக்கு
சனவரி 2009 : வழக்கறிஞர் வீ.சு.இராமலிங்கம்
அண்ணாவின் கட்டுரைகள்
பிப்ரவரி 2009 : திரு.சீனி.விடுதலை அரசு
அண்ணாவின் அரசியல் பண்பாடு
மார்ச் 2009 : திரு.மு.அந்தாலனார்
அண்ணாவின் மனிதநேயம்
ஏப்ரல் 2009 : திரு.பொறிஞர் இரா.பாலசங்காதரன்
அண்ணாவின் தமிழ், ஆங்கில உரைகள்
மே 2009 : வழக்கறிஞர் க.இராசவேலு செண்பகவல்லி
அண்ணாவின் நாடகங்கள்
ஜுன் 2009 : தமிழ்மாமணி முனைவர் ஆ.ஆறுமுகனார்
அண்ணாவின் முந்நெறிகள்
ஜுலை 2009 : திரு.மா.தாமோதரக்கண்ணன்
அண்ணாவின் சிறுகதைகள்

செப்டம்பர் 2009 : புலவர் செந்தலை ந.கவுதமன்
வரலாற்று நாயகர் அறிஞர் அண்ணா

 

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by Anna Peravai, Chennai, Tamil Nadu.