அண்ணா நூற்றாண்டு விழா செய்திகள்
:::
ம.தி.மு.க. :::

செப்டம்பர் 15 - ம.தி.மு.க. மாநாடு, மதுரை
அண்ணா பிறந்தநாளன்று ம.தி.மு.க. சார்பில் மதுரையில் மாநாடு நடைபெற்றது. அறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவின் தொடக்க விழாவாக ம.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் திரு.வைகோ அவர்கள் அறிவித்தார்கள்.

 

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by Anna Peravai, Chennai, Tamil Nadu.