அண்ணா நூற்றாண்டு விழா செய்திகள்
:::
பவானி ஒன்றிய தலைமை தமிழன் நற்பணி மன்றம் :::

21.01.2009 பவானி ஒன்றிய தலைமை தமிழன் நற்பணி மன்றம்

தமிழ்த் தாயின் தலைமகள் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா, ஈரோடு மாவட்டம ்பவானியில் உள்ள தமிழன் நற்பணி மன்றம் கொண்டாடியது. மன்றத்தின் தலைவர் மு.அறிவழகன் வரவேற்புரை வழங்க, முனைவர் ம.நடராசன், ஸ்ரீலஸ்ரீ மதுரை ஆதீனம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். அண்ணாவின் பேரன் ஏ.பி.சௌமியன் அண்ணா பரிமளம், காஞ்சிபுரம் அண்ணா பேரவை அமைப்பாளர் வ.முனுசாமி, தயாளன், திராப்படப் பாரடலாசிரியர் சினேகன் மற்றும் பலர் வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தனர். விழாவுக்கு முன்னதாக பிரம்மாண்டமான ஊர்வலம் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக பல பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

 

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by Anna Peravai, Chennai, Tamil Nadu.