அண்ணா நூற்றாண்டு விழா செய்திகள்

அண்ணா நூற்றாண்டு விழா - அண்ணா நகர் தமிழ்ச் சங்கம்

அண்ணா நகர் தமிழ்ச் சங்கம் சார்பில் பெரியார் - அண்ணா பிறந்த நாள் விழா புலவர் த.ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. பெரியார் அண்ணா பற்றி பேராசிரியர் முநைவர் மறைமலை இலக்குவனார் பேருரை ஆற்றினார் துரை சுந்தரராஜிலு, பி.ரெங்கராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.

 

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by Anna Peravai, Chennai, Tamil Nadu.