அண்ணா பேரவை செய்திகள்
::: அறிஞர் அண்ணா விருது :::

தமிழ் மொழி வளர்ச்சிக்கும், சமூகநீதி மேம்பாட்டுக்கும் பாடுபடும் சான்றோர்களுக்கு வழங்கப்படும் தமிழக அரசு விருதுகளில் இந்த ஆண்டு 2010-ல் முனைவர் திரு. ஒளவை நடராசன் அவர்களுக்கு "அறிஞர் அண்ணா விருது" வழங்குவதாக அறிவித்திருக்கும் தமிழக அரசுக்கும், மாண்புமிகு முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கும் அண்ணா பேரவை சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

விருது பெறும் முனைவர் திரு.ஔவை நடராசன் அவர்களுக்கு அண்ணா பேரவை சார்பில் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

http://www.tn.gov.in/pressrelease/pr040110/pr040110_7.pdfமுகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by Anna Peravai, Chennai, Tamil Nadu.