ஓடின் போற்றி!
அண்டங் காக்கை இரண்டுடையாய், போற்றி! அமரர் நாயகனே, அதிபல தேவா போற்றி! நீலப் பாகை உடையாய், போற்றி! ஒற்றைக் கண்ணா, ஓடினே போற்றி!
(திராவிடநாடு- 1949